மதிபாலா லண்டனில் திரைத் துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் ஒரு கலைஞர். தீபம் தொலைக்காட்சியின் பிடிக்கல பிடிக்கல தொலைக்காட்சித் தொடரில் தனது நடிப்புத் துறையை ஆரம்பித்த மதிபாலா, பல திரைப்படங்கள்,தொலைக்காட்சி நாடகங்கள்,வணிக விளம்பரங்கள் போன்றவற்றில் தன் நடிப்பாற்றலால் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்து வருபவர்.
Click here to watch Sujeeba’s Performance on screen
Click here to watch Vasan’s Performance on screen