0% 0 மொழி மனிதனை இணைக்க வேண்டும். ஆனால் மன முதிர்ச்சிக் குறைவால் அது மனிதரைப் பிரிக்கின்றது. view more
0% 0 எழுத்து சமூக மாற்றத்தை கொண்டுவரலாம். நாம் சமூக மாற்றத்திற்காய் எழுதினால் அது பிரச்சாரமாகிவிடும். view more
0% 0 உங்கள் தோள்களை சரித்துக் கொடுங்கள் நீங்கள் காணாத புதிய உலகத்தை உங்கள் குழந்தைகள் காண்பார்கள்! view more