91% 0 Carnatic Vocal Arangetram Geerthisha & Lathisha – Disciples of Smt.Bageshree Baskaran 547 views
80% 0 ஐ.இ தமிழர் கலை கல்வி நடுவத்தின் பரிசளிப்பு – மதிப்பளிப்பு விழா 2026 – 15 Feb 2026 @ 8.00am UK 2.3K views
அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் கதைக்கரு மிகஅருமை வெளிப்பாடு கதைக்காட்சி சிறப்பு மகளாக நடித்த இளம் கலைஞர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் ஹிமாக்கா ஒரு வைத்தியராக தெரியும் ஆனால் அவருக்குள் ஒரு நடிகை ஒளிந்திருக்கிறார் கதாபாத்திரத்திற்கேற்றவாறு அற்புதமாக நடித்திருந்தார் அப்பா மற்றும் வேணியக்கா மிகவும் அநுபவக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் “வீடு “ நல்ல சமூக விழிப்புணர்வை வெளிப்படுத்தியது தற்கால சமூகத்திற்கு தேவையான கதை 👍 Reply
அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்
கதைக்கரு மிகஅருமை வெளிப்பாடு கதைக்காட்சி சிறப்பு
மகளாக நடித்த இளம் கலைஞர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்
ஹிமாக்கா ஒரு வைத்தியராக தெரியும் ஆனால் அவருக்குள் ஒரு நடிகை ஒளிந்திருக்கிறார் கதாபாத்திரத்திற்கேற்றவாறு அற்புதமாக நடித்திருந்தார்
அப்பா மற்றும் வேணியக்கா மிகவும் அநுபவக் கலைஞர்கள்
அனைவருக்கும் வாழ்த்துகள்
“வீடு “ நல்ல சமூக விழிப்புணர்வை வெளிப்படுத்தியது
தற்கால சமூகத்திற்கு தேவையான
கதை 👍