#2 01:54:2172% 0 🔴LIVE – INTERNATIONAL DAY OF THE VICTIMS OF ENFORCED DISAPPEARANCES 2026. REMEMBERING THE DISAPPEARED. DEMANDING JUSTICE. ENSURING ACCOUNTABILITY. 584 views
#3 03:39:1584% 0 🔴LIVE – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளைத் தேடி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் ஊர்வலமும் – TO HIGHLIGHT THE ENFORCED DISAPPEARANCES OF TAMILS IN SRI LANKA PROTEST 317 views
0% 0 வாழ்வின் ஓட்டத்தைப் பாதிக்கும் நிதி நெருக்கடி சடுதியாக ஏற்படும் போது எங்களை எவ்வாறு பாதுகாப்பது? 199 views
அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் கதைக்கரு மிகஅருமை வெளிப்பாடு கதைக்காட்சி சிறப்பு மகளாக நடித்த இளம் கலைஞர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் ஹிமாக்கா ஒரு வைத்தியராக தெரியும் ஆனால் அவருக்குள் ஒரு நடிகை ஒளிந்திருக்கிறார் கதாபாத்திரத்திற்கேற்றவாறு அற்புதமாக நடித்திருந்தார் அப்பா மற்றும் வேணியக்கா மிகவும் அநுபவக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் “வீடு “ நல்ல சமூக விழிப்புணர்வை வெளிப்படுத்தியது தற்கால சமூகத்திற்கு தேவையான கதை 👍 Reply
அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்
கதைக்கரு மிகஅருமை வெளிப்பாடு கதைக்காட்சி சிறப்பு
மகளாக நடித்த இளம் கலைஞர் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்
ஹிமாக்கா ஒரு வைத்தியராக தெரியும் ஆனால் அவருக்குள் ஒரு நடிகை ஒளிந்திருக்கிறார் கதாபாத்திரத்திற்கேற்றவாறு அற்புதமாக நடித்திருந்தார்
அப்பா மற்றும் வேணியக்கா மிகவும் அநுபவக் கலைஞர்கள்
அனைவருக்கும் வாழ்த்துகள்
“வீடு “ நல்ல சமூக விழிப்புணர்வை வெளிப்படுத்தியது
தற்கால சமூகத்திற்கு தேவையான
கதை 👍